வாழ்வில் வரும் சோதனைகளை நீக்கும் பரிகாரம்

சிலருடைய முன்னேற்றம் குறுகிய காலத்தில் இருக்கும். அதாவது ஐந்து வருடத்தில் சாதிக்க வேண்டியதை, ஒரே வருடத்தில் சாதித்து முடித்து விடுவார்கள். சில பேருடைய முன்னேற்றம் கொஞ்சம் தாமதமாக இருக்கும். ஒரு வருடத்தில் சாதிக்க வேண்டியதை, ஐந்து வருடமானாலும் சாதிக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணம் நம்மை சுற்றி இருப்பவர்களின் கண் திருஷ்டியும், கெட்ட சக்தியும் என்று கூறப்படுகிறது. பரிகாரம் இந்த பதிவின் மூலம் இரண்டு பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. விரைவில் சாதனை படைக்க பரிகாரம் முதலில் கண் திருஷ்டியை … Continue reading வாழ்வில் வரும் சோதனைகளை நீக்கும் பரிகாரம்